Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தின் கதை இதுதான்! உண்மையை சொன்ன நடிகை அஞ்சலி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து வெளிவரவுள்ள படம் காலா. தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் நடத்தி வருவதால் இந்த படம் இந்த மாதம் 27ம் தேதி வெளியாவது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

இந்நிலையில் காலா படம் முழுக்க அரசியல் சம்மந்தமான படம் என இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள அஞ்சலி பாட்டில் தெரிவித்துள்ளார். பாதி மகாராஷ்டிராவிலும், மீதி படம் தமிழ்நாட்டிலும் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளதாம்.

"இது வழக்கமான ரஜினி படம் போல இருக்காது. எனக்கு படத்தில் முக்கியமான ரோல். படத்தை நகர்த்தி செல்லும் அளவுக்கு முக்கியம் என்று கூட சொல்லலாம். பல பவர்புல் காட்சிகள் எனக்கு படத்தில் உள்ளது" என அஞ்சலி பேட்டியில் கூறியுள்ளார்.

Comments