Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படம் எப்படி? சென்சார் போர்டு உறுப்பினர் கூறிய விமர்சனம்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் இந்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பே தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு நாடுகள் (UAE)யை சேர்ந்த பத்திரிகையாளரும் சென்சார் போர்டு உறுப்பினருமான Umair Sandhu ட்விட்டரில் காலா படம் பற்றி பதிவிட்டுள்ளார்.

காலா பர்ஸ்ட் காபி வந்துவிட்டது. மாஸ் என்டெர்டெயினர். இதற்கு முன் உள்ள கோலிவுட் சாதனைகளை இந்த படம் முறியடித்துவிடும்" என கூறியுள்ளார்.

Comments