Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜூலியை கேலி செய்தவர்களை உறைய வைத்த விசயம்!

ஜூலி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என இவரை பற்றி சொல்ல சில விசயங்களும் உண்டு. ஆனால் சமூகவலைதளங்களில் இவருக்கு எதிராக விமர்சனங்களும் வந்தன.

பின் விளம்பரங்கள், சமூக விழிப்புணர்வு செய்திகள் என இவரை பார்க்க முடிந்தது. அண்மையில் இவர் நீட் தேர்வுக்காக மரணமடைந்த அனிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளியானது.

இதில் அனிதாவாக ஜூலி இருந்தது பலருக்கு ஷாக் தான். இந்நிலையில் இப்படத்தில் இசையமைக்க பழம்பெரும் பாடகி பி.சுசிலா ஒப்பந்தமாகியுள்ளாரம். பல நூறு பாடல்களை பாடியவர் தற்போது ஜூலியின் படம் மூலம் இசையமைப்பாளராகிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.