Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகிலேயே அதிக லாபத்தை கொடுத்த படம் இவ்வளவு கோடியா? பட்ஜெட் வெறும் இத்தனை லட்சம் தான்!

உலக அளவில் படங்கள் பல நாடுகளில் இருந்து தயாராகி வருகின்றது, அந்த வகையில் ஒரு சில படங்கள் மட்டுமே உலகம் முழுவதும் ரீச் ஆகும்.

அந்த வகையில் ஹாலிவுட்டில் தயாரான பாரனார்மல் ஆக்டிவிட்டி (Paranormal Activity) என்ற திரைப்படம் வெறும் ரூ 9 லட்சத்திற்கு எடுக்கப்பட்டதாம்.

இந்த படம் உலகம் முழுதும் ரூ 800 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த படம் இதுவரை உலகிலேயே அதிக லாபம் கொடுத்த படம் என கூறப்படுகின்றது.

Comments