Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை வெளிவராத விஜய்யின் பைரவா படத்தின் புதிய பாடல்

நடிகர் விஜய்யின் பைரவா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். "வர்லாம் வர்லாம் வா பைரவா.." உட்பட அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்திற்காக தான் இசையமைத்து வெளிவராமல் போன ஒரு பாடலை தற்போது சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார்.

பாடலாசிரியர் விவேக்கின் பிறந்தநாளுக்கு தன் பரிசாக இந்த பாடலை அவர் வெளியிட்டுள்ளார்.