Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் பிறந்தநாளுக்கு பிரபல தொலைக்காட்சி கொடுக்கவுள்ள விருந்து - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே1ம் தேதி என்பதால் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாட ரசிகர்கள் தயாராகிவருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக பிரபல தொலைக்காட்சி விவேகம் படத்தை ஒளிபரப்பவுள்ளது. இதை ரசிகர்கள் தற்போதே கொண்டாட துவங்கிவிட்டனர்.

சென்ற வருடம் வெளியான விவேகம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.