Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் மகனுக்காக தமன்னாவுக்கு பல கோடிகளை வாரி கொடுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி!

கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. முதல்வராக பதிவேற்று ஆட்சியமைக்கபோவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. இதில் கர்நாடத்தில் முன்னாள் முதல்வராக இருந்தவர் குமாரசாமி.

இவருக்கும் எடியூரப்பாவுக்கும் தான் கடும் போட்டி. கர்நாடகாவில் செல்வந்தராக இருக்கும் குமாரசாமிக்கு நிகில் கௌடா என்ற மகன் இருக்கிறார். கடந்த 2016 ஜாகுவார் படம் வெளியானது.

இப்படத்தின் மூலம் தன் ஒரே மகனுக்காக பல கோடிகள் செலவு செய்து அப்படத்தை அவரே தயாரித்து மகனை நடிகராக அறிமுகப்படுத்தினார். இப்படம் நன்றாக ஓட ஒரு ஐட்டம் பாடலை வைத்தார்கள்.

அப்பாடலில் பிரபல நடிகை தமன்னா ஆடினார். இதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ 2 கோடி. இது மற்ற நடிகைகளையும் அதிர்ச்சியாக்கியது.

Comments