Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா பற்றி பரவிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்

சூப்பர்ஸ்டாரின் காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த கூட்டம் தான் அதற்கு சான்று.

படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காலா ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் இருக்கும் என வதந்தி பரவியது.

இது பற்றி விளக்கம் அளித்துள்ள தனுஷ் "வதந்திகளை நம்பவேண்டாம், படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும்" என ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Comments