Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலாகும் நடிகை அதுல்யா திருமண புகைப்படம்

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அதுல்யா.

தலைப்பை பார்த்துவிட்டு அதுல்யாவிற்கு நிஜத்திலேயே திருமணம் நடந்து முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம். அவர் தற்போது நடித்துவரும் நாடோடிகள் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவருக்கு திருமணம் நடப்பது போன்ற சீன் இன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை அதுல்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி சசிக்குமார் லீட் ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Comments