Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் அடுத்த படம் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்காக அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது.

இந்நிலையில் அடுத்து அவர் நடிகையும், தமிழக முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பார் என்று தகவல் பரவியது.

அது பற்றி பேட்டியளித்துள்ள கீர்த்தி சுரேஷ் தான் எந்த வாழக்கை வரலாற்று படத்திலும் நடிக்கவில்லை என கூறியுள்ளார். இதன் மூலம் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ள வைத்துள்ளார்.

Comments