Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ் படத்தில் நீக்கப்பட்ட காட்சி இதோ!

நடிகை கீர்த்தி சுரேஷ் இப்போது பாராட்டு மழையில் முழுவதுமாக நனைந்திருக்கிறார். மகாநதி படத்திற்காக தான் அப்படி ஒரு ஸ்பெஷல். பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் அவர் சாவித்திரியாக கீர்த்தி சிறப்பாக நடித்திருந்தார்.

படத்திற்கு இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நல்ல வசூல். தமிழில் நடிகையர் திலகம் என படம் வெளியானது. ஆனால் தெலுங்கு போல இங்கு அப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் படத்திலும் சில காட்சிகள் நீக்கப்பட்டன. தற்போது மகாநதி படத்தின் பாடல் காட்சி இதோ.. கீர்த்தி சாவித்திரி போல நடனமாடுவதை பார்க்கலாம்..