Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்காக மற்றொரு முன்னணி ஹீரோ படத்திலிருந்து விலகிய பிரபலம்

தல அஜித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது பல முன்னணி இயக்குனர்களுக்கும், டெக்னிசியன்களுக்கும் உள்ள கனவு. அந்த வாய்ப்பு இரண்டாவது முறை கிடைத்தால் யாராவது விடுவார்களா?

விவேகம் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வெற்றி மீண்டும் விசுவாசம் படத்திலும் இணைந்துள்ளார். இடையில் அவர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 படத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் ஷூட்டிங் சில மாதங்கள் தள்ளிப்போனது. தற்போது விசுவாசம் பட ஷூட்டிங் துவங்கியதால் அவர் காஞ்சனா 3 ல் இருந்து விலகிவிட்டார்.

தற்போது அவருக்கு பதிலாக சர்வேஸ் முராரி காஞ்சனா 3 படத்தில் ஒளிப்பதிவாளராக இனணந்துள்ளார்.