Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்ஸி பாட்டுல ஆடுறவங்கள கேளுங்க? தமிழ் படம் 2.0 க்காக பிரபல நடிகையை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

மிர்ச்சி சிவா நடிப்பில் அண்மையில் தமிழ் படம் 2.0 படத்தில் டீசர் வெளியானது. தற்போது சமூக வலைதள வாசிகள் மத்தியில் இதை பற்றி தான் பேச்சு.

தமிழ்நாடு அரசு பதவி ஏற்பு விழா, அஜித், விஜய், விஜய் சேதுபதி என படங்களில் அதிகம் விமர்ச்சிக்கப்பட்ட நிகழ்வுகள் கலாய்க்கும் விதமாக இதில் காட்சிகள் அமைந்துள்ளது.

மேலும் நடிகை கஸ்தூரி இதில் ஒரு காட்சியில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பொறுப்புள்ள அம்மா இப்படி ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது சரியா என கேட்டுள்ளனர்.

இதற்கு கஸ்தூரி இப்படம் முற்றிலும் வித்தியாசமானது. குழந்தை இருக்கிற நடிகர்கள் மது குடிக்கும் காட்சிகளில் நடிப்பது, செக்ஸி பாட்டில் ஆடுவது, ரொமான்ஸ் செய்வதை நாம் கேட்கிறோமா? என பதிலடி கொடுத்துள்ளார்.