Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடி! எந்த படம் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின். ஒரே நேரத்தில் விஜய், விக்ரம், விஷால் ஆகியோரது பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சீமராஜா படத்தில் ஒரு கவுரவ தோற்றத்தில் நடிக்கிறாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன்-கீர்த்தி ஜோடி ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பேவோரைட்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.