Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 62 படத்தில் இப்படியும் ஒரு முக்கியமான ஸ்பெஷல்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். அண்மையில் சென்னை விமான நிலையம், பாண்டிச்சேரி என முக்கிய இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

ரசிகர்கள் எப்படியாவது அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாகவுள்ளது.

இதனால் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தில் அஜய் VFX நிறுவனம் இணைந்துள்ளது. இவர்கள் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் பணியாற்றிவர்களாம்.

டிக் டிக் டிக் இந்தியாவின் முதல் விண்வெளி சம்மந்தப்பட்ட படம் என்ற சிறப்புக்குரியது.