Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம் 2 ட்ரைலர் தேதி இதோ - பாலிவுட் சூப்பர்ஸ்டார் வெளியிடுகிறார்

நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சி துவங்கி, அரசியலில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவர் நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை அவரின் டீம் செய்துவருகிறது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பு படி ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் பாலிவுட் நடிகர் அமீர் கான் வெளியிடுகிறார்.

இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவலாக வந்துள்ளது. ட்ரைலருக்காக அவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.