Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா முதல்வார இமாலய வசூல்! மெர்சலை முந்தியதா?

காலா படம் விடுமுறை நாளில் வரவில்லை என்றாலும் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் ஈட்டி வருகிறது.

இந்த படம் சென்னையில் மட்டும் 6.64 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் வந்த வசூலை சேர்த்து 140 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளது.

வார நாட்களிலும் இந்த வசூல் தொரருமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.