Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிரம்ப்பை கலாய்த்த தமிழ்படம் 2.0 படக்குழு - புகைப்படம் உள்ளே

டிரம்பை கலாய்த்த தமிழ்படம் 2.0 படக்குழு - புகைப்படம் உள்ளேஇந்த படத்தில் மாற்ற தமிழ் படங்களின் ஹிட் காட்சிகள் மற்றும் சம்பவங்களை கலாய்க்கும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது படப்பிடிப்பு தலத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் வெளியான டிரம்ப்பின் புகைப்படத்தை கலாய்க்கும் விதத்தில் அது உள்ளது.

தமிழ்ப்படம் 2.0 குழுவினரின் இந்த புகைப்படம் அதிவேகத்தில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.