Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை தீபிகா படுகோனின் குடியிருப்பில் நிகழ்ந்த விபத்து!

பாலிவுட் சினிமாவில் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நடிகை தீபிகா படுகோன். பல படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் வெளியான பத்மாவத் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தால் இவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். பின் படம் வெளியானதும் அவருக்கு பலத்த வரவேற்பும், பாராட்டுக்களும் கிடைத்தது. தற்போது அவர் மும்பை Beaumonde Towers ல் வசித்து வருகிறார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு அவருக்கு சொந்தமானதாம். இதில் இன்று தீபத்து நடந்தேறியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகினர். பின்னர் தீபிகா அந்த சமயத்தில் அங்கு இல்லை என தெரியவந்தது.

தீ விபத்து நிகழ்ந்து கட்டத்தின் 32 வது மாடியிலாம். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்ந்தது.