Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்காக ஒரு வார்த்தை கூட பேசாமல் உடனே ஒப்புக்கொண்ட நயன்தாரா - விசுவாசம் அப்டேட்

நடிகை நயன்தாரா தற்போது தல அஜித்தின் விசுவாசம் படத்தில் நடித்துவருகிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களுக்கு பிறகு அவருடன் நயன் ஜோடி சேருவது இது நான்காவது முறை.

இயக்குனர் சிவா விசுவாசம் படத்திற்காக நயன்தாராவை அணுகியபோது கதையை கூட கேட்காமல் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பளம் பற்றி கூட கேட்கவில்லையாம்.

"நான் பண்றேன். தேதி பிரச்சனை இல்லை. மற்ற படங்கள் தேதியை அட்ஜஸ்ட் பண்ணியாவது இதில் நடிப்பேன்" என கூறினாராம்.