Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவின் படத்தில் இணைந்த இணையதள பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ஓவியா. இதன் மூலம் அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. அவரும் பிரபல நடிகையாகிவிட்டார்.

ஓவியா தற்போது லாரன்ஸ் மாஸ்டர் நடிக்கும் காஞ்சனா படத்தில் நடித்து வருகிறார். பேய்க்கதையை மையப்படுத்திய இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

தற்போது இதில் இணையதளம் பிரபலம் மன்னை சாதிக் சின்ன ரோலில் நடித்துள்ளாராம். இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

சாதிக் யூடுயுபில் அடிக்கடி ஏதாவது விடியோ மூலம் பேசி பரபரப்பை ஏற்படுத்திவிடுவார்.