Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் மோதுவது உறுதி? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சூர்யா பட இயக்குனர்

நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி62 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு வந்தபோது இயக்குனர் தீபாவளி ரிலீஸை உறுதிசெய்தார்.

இந்நிலையில் தற்போது விஜய்க்கு போட்டியாக நடிகர் சூர்யா நடித்துவரும் NGK படத்தின் ரிலீஸ் பற்றி இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

NGK நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும். இன்று அடுத்தகட்ட ஷூட்டிங் துவங்குகிறது என அவர் கூறியுள்ளார்.