Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

சர்கார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ம் தேதி மாலை விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக வெளியானது.

விஜய்யின் ட்விட்டர் கணக்கில் வெளியான இந்த போஸ்டர் தற்போது 50K ரீட்வீட்களை பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்ட சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.