Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லண்டனில் துவங்கியது சூர்யாவின் அடுத்த படம் - புகைப்படங்கள் உள்ளே

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று லண்டனில் துவங்கியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய ரோலில் நடிக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, பாலிவுட் நடிகர் போமன் இரானி, சமுத்திரக்கனி, தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.