Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்

தல அஜித்தின் விசுவாசம் படம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

யோகி பாபு, ரமேஷ் திலக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் காமெடிங்களாக நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விவேக்கும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த செய்தியால் தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.