Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் தொடர்பிலேயே இருப்பவர். அடிக்கடி அரசியல் பற்றிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஒரு நேரத்தில் முக்கிய ஹீரோயினாக நடித்திருந்தார்.

அண்மையில் அவர் தமிழ் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தது சர்ச்சையானது. இதை பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு அவரும் பதிலடி கொடுத்திருந்தார்.

தற்போது வணக்கம் ட்விட்டர் மொமண்டில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் தளத்தில் பிடிச்சு பின்னால வந்தவங்களுக்கும், கடிச்சு கலாய்க்க நிந்தவங்களுக்கும் அடிக்கடி தேடுறவங்களுக்கும் அடிவாங்கிட்டு ஓடுறவங்களுக்கும். அத்தனை பேருக்கும் உம்ம்மா என கூறியுள்ளார்.