Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த் காலா படத்தின் உண்மை நிலவரம் இதுதானாம்!

ரஜினிகாந்த் நடித்திருந்த காலா படம் அண்மையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியானது. ஆனால் வசூல் என்னவோ எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு தான்.

கர்நாடகாவில் பிரச்சனைக்கு பிறகு படம் வெளியானது. மேலும் எதிர்பார்த்த அளவில் இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் குடும்பத்துடன் பலரும் பார்த்துள்ளனர்.

இப்படம் வெறும் 1700 தியேட்டர்களில் மட்டும் வெளியானதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் இதை மறுத்துள்ளார்.

இந்நிலையில் அவர் அதை மறுத்து படம் 2900க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியானதாக கூறியுள்ளார். மேலும் அவர் லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • தமிழ்நாடு - 720
  • கேரளா - 243
  • கர்நாடகா - 150
  • ஆந்திரா - 400
  • வட இந்தியா - 1413