Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா ரசிகர்கள் கொண்டாட வேண்டிய விசயம்!

நடிகை நயன்தாரா இன்றும் மாஸான நடிகையாக தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இன்றும் அவர் தான் லேடி சூப்பர் ஸ்டார். அவருக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பல படங்களில் நடித்து வரும் அவர் அஜித்தின் புதிய படமான விசுவாசம் படத்தில் அவர் தான் ஹீரோயின். அவரின் கையில் படங்கள் அடுத்தடுத்து ரெடியாக இருக்கிறது.

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள கோலமாவு கோகிலா படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அண்மையில் இப்படத்திலிருந்து வந்த கல்யாண வயசு பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்திற்கு UA சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. இப்படம் ஜூலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.