Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியா ரசிகர்களை குஷியாக்கிய புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒவியாக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது. ஆனால் அதற்கு பிறகு ஓவியாவை திரையில் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

தற்போது ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசையும் வெளியாகவுள்ளதாம்.

ஓவியா அறிமுகமானதே களவாணி தான் என்பது குறிப்பிடத்தக்கது.