Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா லாபமா, நஷ்டமா? - பிரபல திரையரங்கு உரிமையாளர் கூறிய தகவல்

சூப்பர்ஸ்டார் நடித்த காலா படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. ரஜினியின் சொந்த அரசியல் கருத்துகளுக்கு மாறாக இந்த படம் இருப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்தன.

வசூலிலும் இந்த படம் கலக்கியது என தான் பாக்ஸ்ஆபிஸ் வட்டாரத்திலிருந்து செய்திகள் வந்தன.

இந்நிலையில் காலா படம் வெற்றியா தோல்வியா என்பது பற்றி பிரபல தியேட்டர் உரிமையாளர் பதிலளித்துள்ளார்.

வெற்றி திரையரங்கின் உரிமையாளரிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "காலா எனக்கு லாபம் தந்தது" என கூறியுள்ளார்.

மேலும் காலா தான் 2018 முதல் பாதியில் அதிக வசூல் ஈட்டிய படம் என அவர் தெரிவித்துள்ளார்.