Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதற்கு மேல் விசுவாசத்தை பற்றி ஏதும் சொல்ல முடியாது, முன்னணி நடிகர் ஓபன் டாக்

விசுவாசம் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

ஏனெனில் விவேகம் தோல்வியால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க அவர்களுக்கு விருந்தாக விசுவாசம் ரெடியாகி வருகின்றது.

இந்த நிலையில் விசுவாசத்தில் நடித்து வரும் தம்பி ராமையா 'இப்படத்தில் அஜித்தின் தாய் மாமனாக நான் நடிக்கின்றேன், இதற்கு மேல் நான் படத்தை பற்றி ஏதும் சொல்ல முடியாது' என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.