Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா-கே.வி.ஆனந்த் பட வில்லன் இவரா? முன்னணி தமிழ் ஹீரோ வில்லனாக மாறுகிறார்

NGK படம் தீபாவளிக்கு திரைக்குவரவுள்ள நிலையில் சமீபத்தில் தான் தான் அடுத்த பட ஷூட்டிங்கை துவங்கினார் சூர்யா. ஷூட்டிங் தற்போது லண்டனில் நடந்து வருகிறது.

மலையாளம் நடிகர் மோகன்லால், போமன் ஹிராணி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் படத்தில் உள்ளது பற்றி படக்குழு இதுவரை அறிவிக்காத நிலையில், ஆர்யா லண்டனில் நடிகர் போமன் இரானி எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளது. அதனால் அவர் லண்டனிலில் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.