Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் நடிக்கும் சர்க்கார் படத்திலிருந்து வந்த முக்கிய தகவல்! ரசிகர்கள் குஷியாக்கிய புகைப்படங்கள் இதோ

இளையதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதில் சிகரெட் பிடிப்பது போல விஜய் இருந்தது சர்ச்சையானது.

இதனால் படக்குழுவும் அதை நீக்கியது. ரசிகர்களுக்கு இது பெரும் வருத்தம் தான். இந்நிலையில் சர்க்கார் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறார்.

மேலும் இந்த குழு அப்படியே விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது. அங்கே படத்திற்கான விஜய்யின் அறிமுக காட்சியும், மாண்டேஜ் பாடல் ஒன்றையும் எடுக்க இருக்கிறார்களாம்.

மேலும் விஜய் இதில் ஸ்டைலிஷ் லுக்கில் இருப்பாராம்.