Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்தடுத்த ஆச்சர்யமான சாதனைகள்! லிஸ்ட் இங்கே

அஜித் என்றால் தல என உரக்க சொல்வார்கள் அவரின் ரசிகர்கள். அவரும் இந்தளவிற்கு ரசிகர்களை பெற்றிருக்கிறார் என்றால் அவர்களின் மீதான அக்கறை தான்.

படங்கள் பல வசூல் சாதனை செய்ததோடு ஹிட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. ஆனால் கடந்த முறை வெளியான விவேகம் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

அதேவேளையில் இப்படத்தின் ஹிந்தி டப்பிங் வெர்சனுக்கு பயங்கர வரவேற்பு. மேலும் படத்தின் பாடல்கள் சில இணையதளங்களில் அதிக பார்வைகளையும் பெற்றுள்ளது. அதன் விபரம் இதோ

  • சர்வைவா பாடல் - 11 மில்லியன்
  • சர்வைவா லிரிக் - 20 மில்லியன்
  • காதலாட - 5.5 மில்லியன்
  • தலை விடுதலை - 5.2 மில்லியன்
  • தலை விடுதலை லிரிக் - 7 மில்லியன்
  • நெவர் எவர் - 3.60 லட்சம்