Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் செய்த அட்டகாசமான செயல்!

அஜித் ரசிகர்களின் தற்போதைய நாடித்துடிப்பு விசுவாசம் தான். அஜித் தற்போது சிவா இயக்கத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார். அதை அவர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இம்மாதம் படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகும் என வந்த தகவல் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். அவருக்கு வெளிநாட்டிலும் பெருமளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனை உறுதி செய்யும் விதமாக ஏற்கனவே பல செய்திகள் வந்துவிட்டன. இந்நிலையில் மலேசியாவில் இருக்கும் மொத்த அஜித் ரசிகர்களும் ஒன்று சேர்ந்து தல பவுலிங் டோர்னமெண்ட் என போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். வரும் 14 ஜூலை ல் நடைபெறவுள்ளது.