Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0-வையும் விட்டு வைக்காத தமிழ் படம் டீம் - புதிய ட்ரோல் போஸ்டர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படத்தின் ரிலீஸ் தேதி நேற்று வெளியானது. அதற்கான போஸ்டருடன் ஷங்கர் ட்விட்டரில் தேதியை அறிவித்தார்.

அனைத்து படங்களின் போஸ்டர்களையும் கலாய்த்து வரும் தமிழ்ப்படம் 2 டீம் 2.0 போஸ்ட்டரையும் கலாய்த்து தற்போது புது போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

ஷங்கர் ஒரு கழுகு படத்தை பயன்படுத்தியிருந்த இடத்தில் ஒரு காமெடியான பறவை கார்டூனை போட்டு ட்ரோல் செய்துள்ளனர்.

அந்த போஸ்டர் இதோ..