Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு இமயமலை பகுதியில் நடந்தது. இதனை தொடர்ந்து அவர் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவரின் அரசியல் விஜயத்தை விசயத்தில் பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் அண்மையின் அவரின் ராகவேந்திரா மண்டப அரசியல் அலுவலகம் மூடப்பட்டதாக தகவல் வந்தது. ஆனால் இது முற்றிலும் வதந்தியாம்.

அலுவலக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் அவரின் இயக்கத்தில் உறுப்பினராக 1 கோடி பேர் சேர்ந்துள்ளனராம். இது ரஜினிக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதியில் இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இதை இன்னும் அதிகரித்து மக்கள் ஆதரவை மேலும் திரட்டவும், உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2 கோடியாக அதிகரிக்கிறார்களாம். மேலும் கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினியின் தரப்பில் நியாயம் இருப்பதால் நீதிமன்ற தீர்ப்புக்காக கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறாராம்.