Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தில் விஜய் கதாப்பாத்திரம் இதுதானா? இணையத்தில் உலா வரும் புதிய கதை

நடிகர் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் விரைவில் அமெரிக்காவிற்கு பறக்கவுள்ளது படக்குழு.

இந்நிலையில் இந்த படத்தின் கதை பற்றி ஒரு புதிய தகவல் உலா வருகிறது. சுந்தர் பிச்சை போல ஐடி துறையில் பெரிய ஆளாக இருக்கும் விஜய் இந்தியா வரும்போது இங்கு தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளால் அல்லல்படும் மக்கள் படும் பாட்டை பார்த்து வருந்துகிறார்.

பின் தன் சாதூரியத்தால் எப்படி முதலமைச்சர் ஆகிறார் என்பது தான் கதை என கூறப்படுகிறது.