Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்

சமூகவலைதளத்தில் ஒரே நாளில் இந்தியா முழுக்க பிரபலமானவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தின் டீசர், பாடல் இவரை நடிகையாக உயர்த்தியது. காரணம் அந்த கண் அசைவுகள் தான்.

இதனால் அவருக்கு லட்சக்கணக்கான எண்ணிக்கையில் ரசிகர்கள் சேர்ந்தார்கள். பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. மேலும் பாலிவுட் சினிமாவில் இருந்த வாய்ப்பு வர அதை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளாராம்.

இந்நிலையில் அவர் அண்மையில் நடித்த சாக்லேட் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதில் அவரை பார்த்ததும் ரசிகர்கள் குஷியானார்கள். அத்துடன் இவர் அழகுக்காக மூக்கில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் தற்போது அதை வைத்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது பற்றிய உண்மையை அவர் வெளியிட வேண்டும்.