Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளைஞர்களை ஈர்த்த இந்த பிரபல ஜோடிக்கு இத்தனை கோடி விலையாம்! அசரவைத்த தகவல்

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சிலர் காதல் வலையில் விழுந்திருக்கிறார்கள். கணவன் மனைவியாக சேர்ந்து வாழும் பல பிரபலங்களை உதாரணமாக சொல்லலாம்.

இதில் பாலிவுட் சினிமாவில் சிலர் சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார்கள். அண்மையில் பாஹி 2 படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் டைகர் ஷிராஃப், திஷா படானி. இப்படம் நல்ல வசூல் அள்ளியது.

இளைஞர்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு. இவர்களுக்குள் காதல் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல எண்ணெய் நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பரங்களில் நடிக்க அணுகியுள்ளது.

அவர்கள் ரூ 5 கோடி சம்பளம் கேட்டார்களாம். உடனே அந்த நிறுவனம் சற்றும் யோசிக்காமல் ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். அவர்கள் விரைவில் இந்த விளம்பரத்தில் நடிக்கவுள்ளார்களாம்.