Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் பற்றி கூறிய என்னை அறிந்தால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் (வீடியோ உள்ளே)

இந்தியன், கில்லி, தூள் என வெற்றி படங்களை இயக்கியவர் ஏ.எம்.ரத்னம். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் நடித்த ஆரம்பம் படத்தை தயாரித்தார்.

தற்போது மீண்டும் அவரது நடிப்பில் என்னை அறிந்தால் படத்தை தயாரித்து வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை பற்றி நம் சினி உலகம் நேயர்களுக்காக பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்காக..

நோர்வே விஜேந்திரனின் பசுமை தேடும் பறவைகள்