Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ஒரு மெல்லிய கோடு படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் வெளியாக இருக்கிறது.

கன்னட படத்தின் வெளியீட்டிற்காக நாளை ( ஜுன் 5 ) Toronto செல்லும் அர்ஜுன், தமிழ்நாடு சமூக மன்றம் நடத்தும் கல்வி, கலை, கலாச்சாரம் உள்ளடக்கிய ஒரு முப்பெரும் விழாவிலும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் மா. மணிவண்ணன் மற்றும் தயாரிப்பாளர், இயக்குனர் AMR ரமேஷும் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறது. உங்களுடைய நிகழ்விற்கும் ஊடக அனுசரணை வேண்டுமெனில் pr@lankasri.com எனும் மின்னஞ்சலுக்கு எழுதவும்.

அந்த நிகழ்ச்சிக்கான முழு விவரம் புகைப்படத் தொகுப்பில் இதோ உங்களுக்காக..