Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீ தான்யா தீவிரவாதி- கமலை பார்த்து கூறிய ஹாலிவுட் தயாரிப்பாளர்

கமல்ஹாசன் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்ல தொடர்ந்து போராடுபவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த விஸ்வரூபம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன் தயாரிப்பில் கமல் ஒரு ஹாலிவுட் படம் இயக்கி நடிக்கவிருந்தது.

ஆனால், இன்று வரை அந்த படம் தொடங்கவில்லை, அப்போது விஸ்வரூபம் படத்தை பார்த்த பேரி ஆஸ்பேன் கமலை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

மேலும், ‘நீ தான்யா தீவிரவாதி, அப்படியே பல காட்சிகளை ரியலாக கண்முன்பு கொண்டு வந்துவிட்டீர்கள்’ என கூறினாராம்.

கமலே இதை பல பேட்டியில் தெரிவித்துள்ளார், சபாஷ் நாயுடுவிற்கு பிறகு அந்த ஹாலிவுட் படம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பாகுபலி-2 திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments