Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று உலகையே கலக்கும் ஒரு ஹீரோயினின் திறமையை கண்டுப்பிடித்தது விஜய் தான், வெளிவந்த தகவல்

விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றால் தனது கதாபாத்திரத்தில் மட்டும் தான் கவனமாக இருப்பார். அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டே, டேக் என்றதும் பட்டையை கிளப்புவார்.

தமிழன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் செய்த ஒரு விஷயம் தற்போது வெளிவந்துள்ளது, இப்படத்தில் தான் பாலிவுட்டின் முன்னணி நாயகி ப்ரியங்கா சோப்ரா அறிமுகமானார்.

இதில் ப்ரியங்கா சோப்ரா ஒரு பாடலை பாடியிருப்பார், இந்த பாடலை பாட சொன்னதே விஜய் தானாம்.

ப்ரியங்கா படப்பிடிப்பில் யதார்த்தமாக பாட, அதை கவணித்த விஜய் உடனே இமானிடம் சொல்ல பாட வைத்துள்ளார்.

தற்போது ப்ரியங்கா ஹாலிவுட் படத்தில் பரபரப்பாக நடித்து வருகின்றார், அது மட்டுமின்றி பல ஆல்பங்களை பாடி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உரு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments