Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அன்றே விஜய்-அஜித் போல் நடிக்க மறுத்த சிம்பு- தெரியுமா உங்களுக்கு?

சிம்பு அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் மீண்டும் கலக்க தொடங்கிவிட்டார். தற்போது அதைவிட பெரிய வெற்றி கொடுக்க AAA படத்தில் பரபரப்பாக வேலை பார்த்து வருகின்றார்.

இந்நிலையில் சிம்புவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் வானம், இப்படத்தில் ஒரு காட்சியில் தன் பாட்டியிடம் இவர் டி.ஆர் போல் பேசி காட்டுவார்.

இந்த காட்சி ஆரம்பத்தில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பேசுவது போல் வைக்கலாம் என முடிவெடுத்தார்களாம், ஏனெனில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் பவன் கல்யான் போல் நடித்திருப்பார்.

ஆனால், சிம்பு தான் என் தந்தை போலவே நடிக்கின்றேன், வேறு யார் போல் நடித்தாலும், ஏதாவது ஒரு க்ரூப் பிரச்சனை செய்வார்கள் என முடிவெடுத்து அந்த காட்சியை எடுத்தார்களாம்.

மரகத நாணயம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments