Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவே கொண்டாடும் நீலம்பரி, சிவகாமி இன்று இந்த உயரத்தில் இருக்க ஐஸ்வர்யாராய் ஒரு காரணமா?

நீலம்பரி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியவர் ரம்யா கிருஷ்ணன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த படத்திற்கு முன்பு வரை இவர் எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை.

ஏன் கவுண்டமணிக்கு ஹீரோயினாக நடித்தவர், இவருக்கு படையப்பா படம் தான் மிகவும் திருப்பு முனையாக அமைந்தது.

இப்படத்தில் முதலில் நீலம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

அவர் இதற்கு சம்மதிக்காததால் தான் இந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றதாம்.

அதை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டார், ஏன், பாகுபலியில் இவரின் சிவகாமி கதாபாத்திரம் இவரை இந்திய அளவில் புகழ் அடைய வைத்துள்ளது.

படையப்பா நீலம்பரி அன்று இல்லை என்றால், இன்று பாகுபலி சிவகாமி இல்லை என்பதே உண்மை.