Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்

விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. திரையுலகில் இவர் கொடிக்கட்டி பறந்த போது பல நன்மைகளை திரையுலகத்தினருக்காக செய்துள்ளார்.

இவர் நடித்த வாஞ்சிநாதன் படத்தில் கலாபவன் மணி ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பில் ஒரு சில நாட்கள் விஜயகாந்த் பேசவே இல்லையாம்.

பிறகு ஒரு நாள் கலாபவன் மணியை நேரில் அழைத்து ‘ஏய்...நீ தமிழ்நாட்ல எந்த ஊர்யா?’ என கேட்டுள்ளார், அதற்கு உடனே அவர் ‘சார் நான் கேரளா’ என்று கூறியுள்ளார்.

ஆச்சரியமான விஜயகாந்த் ‘என்னயா என்னை விட கருப்பாக இருந்துக்கொண்டு கேரளான்னு சொல்ற’ என்று ஜாலியாக கமெண்ட் அடித்தாராம்.

Comments