Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என இரண்டிலும் வெற்றி கொடி நாட்டியவர். இவர் தொலைக்காட்சியில் மக்கள் குறை தீர்க்கும் ஒரு நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் இவர் நடிக்க வந்த தருணத்திலிருந்து தற்போது வரை சினிமா துறையில் ஆண் ஆதிக்கமே நிரம்பி வழிகின்றது என கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது, இயக்குனர் சுசீந்திரன் லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

உங்கள் குரலை கேட்டாலே எரிச்சலாக உள்ளது, அதனால், நான் டப்பிங் வைத்துக்கொள்கிறேன் என்று அவர் கூற, லட்சுமி மிகவும் கோபமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஆனால், தற்போது என் குரல் தான் என்னுடைய பலமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.