Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில கமல்ஹாசன் அவர்கள் Bigg Boss என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இப்படத்தில் 14 பிரபலங்கள் விளையாட இருக்கின்றனர் எந்த தகவல் வந்ததை தவிர யார் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

தற்போது பிரபலங்களில் விவரம் வெளியாகியுள்ளது. அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் விளையாட போகும் பிரபலங்கள் இவர்கள்தான் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

  • அமலாபால்
  • சடகோபன் ரமேஷ்
  • ராய் லட்சுமி
  • ராதாரவி
  • சஞ்சனா ஷெட்டி
  • அமித் ராகவ்
  • சிம்ரன்
  • உமா ரியாஸ்
  • ராகவ்
  • காமெடி நடிகர் பாலாஜி
  • சஞ்சிதா ஷெட்டி
  • எச்.ராஜா (அரசியல்வாதி)
  • ஹேமங் பதானி (கிரிக்கெட் வீரர்)
  • நாஞ்சில் சம்பத் (அரசியல்வாதி)

ஆனால் இந்த தகவலை பார்த்த ராய் லட்சுமி நான் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வந்த தகவல் முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார்.

விவேகம் திரை விமர்சனம்
Comments