Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பார்த்து நடுங்கிய முன்னணி நடிகர்

தளபதி விஜய் எல்லோருக்கும் ஒரு மாதிரி தான் மரியாதை கொடுப்பவர். இவர் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பாகுபாடே பார்க்க மாட்டார்.

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன் விஜய்யின் வில்லு, தனுஷின் படிக்காதவன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தது.

அப்போது விஜய் சிறப்பு விருந்தினராக ஒரு தொலைக்காட்சியில் பங்கேற்ற போது நடிகர் தனுஷ் போன் செய்தார்.

அவரிடம் விஜய் பேசும் போது தனுஷ் கவலைப்படாம வாங்க, சேர்ந்து மோதுவோம் என்று கூற, அதற்கு தனுஷ் ‘அண்ணா நடுங்கிட்டு இருக்கேன்’ என்று பதில் கூற அரங்கமே அதிர்ந்தது.

மெர்சல் திரை விமர்சனம்
Comments